மருத்துவ ஓலைச்சுவடி ஆராய்ச்சி மையம்
சித்தர்களால் கண்டறியப்பட்ட இந்த மருத்துவ ரகசியங்கள் நமது முன்னோர்களால் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு தலைமுறை தலைமுறையாக பாதுகாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் நோய்களின் தோற்றங்கள் மற்றும் வகைகள், அவற்றிற்கான மூலகாரணங்கள், நோய்களை கண்டறியும் பரிசோதனைகள், அவற்றை முழுமையாக குணப்படுத்தும் சிகிச்சை முறைகள் போன்றவை மிகவும் துல்லியமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நவீன மருத்துவத்திற்கும் மேலான ஆற்றல்களை கொண்ட மருந்துகளை உருவாக்குவதற்கு ஓலைச்சுவடிகளை அழியாமல் பாதுகாப்பதும், அதில் உள்ள மருத்துவ ரகசியங்களை அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்து பயன்பட செய்வதும், மிகவும் அவசியம் என்பதை நன்கு உணர்ந்து அதற்காக உருவாக்கப்பட்டது தான் எமது ” மருத்துவ ஓலைச்சுவடி ஆராய்ச்சி மையம் “. இங்கு 500 க்கும் மேற்பட்ட மருத்துவ சுவடிகள், 1000 க்கும் மேற்பட்ட சித்த மருத்துவ நூல்கள், பாரம்பரிய மருத்துவர்களின் அனுபவ குறிப்புகள் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இம்மையத்தில் சித்த மருத்துவ வல்லுநர்கள்,வர்ம மருத்துவ நிபுணர்கள், தமிழ் அறிஞர்கள், சுவடி ஆய்வாளர்கள், சுவடியியல் பண்டிதர்கள் இவர்களை உள்ளடக்கிய நமது ஆய்வுக்குழு மருத்துவ ஓலைச்சுவடிகளில் புதைந்து கிடக்கின்ற மருத்துவ யுக்திகளை ஆய்வு செய்து நவீன தொழில் நுட்பத்தின் மூலம் கணினி மயமாக்கி உள்ளது. இதன் மூலம் அனைத்தும் தரப்பு மக்களுக்கும் பலனுள்ள, பாதுகாப்பான சிகிச்சைகளை அளிப்பதற்கு துணை நிற்கிறது.
நமது ஆய்வு மையத்தின் பயன்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த சில அரிய மருத்துவ ஓலைச்சுவடிகள்:
நமது ஆய்வு மையத்தின் மருத்துவ ஓலைச்சுவடிகளின் பட்டியல்
எண் | தலைப்பு | தகவல் |
1. | அகத்தியர் அமுதக் கலை ஞானம் -1200 | மருத்துவம் |
2. | அகத்தியர் வைத்திய பரிபூரணம் – 400 | மருத்துவம் |
3. | அகத்தியர் வைத்திய தத்துவ சதகம் -100 | மருத்துவம் |
4A | சுப்ரமணியர் ஞானம் -32 | ஞானம், மருத்துவம் |
4B | சட்டை முனி கற்பம் -100 | மருத்துவம் |
4C | அகத்தியர் ஞான உபதேசம் -14 | ஞானம், மருத்துவம் |
4D | திருமூலர் நாதாந்தக் குறிப்பு | ஞானம், மருத்துவம் |
5 | சன்னி நிதானம் | மருத்துவம் |
6 | வாகட சங்கிரக சிந்தாமணி -1200 | மருத்துவம் |
7. | அகத்தியர் நட்சத்திர காண்டம் – 500 | ஜோதிட மருத்துவம் |
8. | அகத்தியர் பீரங்கி திறவுகோல் – 16 | வர்ம மருத்துவம் |
9. | பெற்றவளுக்கு சவாரி காய நிதானம் | மருத்துவம் |
10 | கருவூரார் பல திரட்டு | மருத்துவம் |
11 | வர்மமானி மூடு செய்முறையும் கைமுறையும் | வர்ம மருத்துவம் |
12 | அகத்தியர் வர்மசூத்திரம் -100 | வர்ம மருத்துவம் |
13 | வர்ம சூத்திர நிகண்டகராதி -500 | வர்ம மருத்துவம் |
14 | வர்ம கண்ணாடி -500 | வர்ம மருத்துவம் |
15 | வர்ம கண்ணாடி -500 | வர்ம மருத்துவம் |
16 | வர்ம பீரங்கி -100 | வர்ம மருத்துவம் |
17 | அகத்தியர் வைத்திய சதகம் | மருத்துவம் |
18 | வர்ம சூத்திரம் -100 | வர்ம மருத்துவம் |
19 | பீரங்கி சூத்திரம் -50 | வர்ம மருத்துவம் |
20A | அகத்தியர் நாடி சூத்திரம் -12 | மருத்துவம் |
20B | கர்ப்பிணிக்கு சூலெண்ணெய் | மருத்துவம் |
20C | பலவகை மருந்துகள் | மருத்துவம் |
20D | அகத்தியர் சீரானந்த நூல் | மருத்துவம் |
21 | வசிஷ்ட சூத்திரம்-206 | மருத்துவம் |
22 | அகத்தியர் ஞானம்-30 | ஞானம் |
23 | அகத்தியர் வாலை வாகடத் திரட்டு | மருத்துவம் |
24 | வைசூரி மாலை-100 | மருத்துவம் |
25 | வர்ம சாரி -50 | வர்ம மருத்துவம் |
26 | கும்பமுனி வைத்திய செந்தூரம் -300 | மருத்துவம் |
27 | அகத்தியர் கன்ம காண்டம் -300 | மருத்துவம் |
28 | அடுக்கு நிலை போதம் -10 | தர்க்கசாத்திர ஞானம் |
29 | அகத்தியர் கர்ப்பக் கோள் -12 | மருத்துவம் |
30 | ஜீவ உற்பத்தி காண்டம் | உடற்கூறு மருத்துவம் |
31A | வர்மத் திறவுகோல் -60 | மருத்துவம் |
31B | திருமேனி எண்ணெய் | மருத்துவம் |
32 | அகத்தியர் பிள்ளை வாகடம் -200 | மருத்துவம் |
33 | வைத்திய ஆசிரிய வாகடம் -1000 | மருத்துவம் |
34 | வைத்திய ஆசிரிய வாகடம் -1000 | மருத்துவம் |
35 | வர்மக் குருநாடி -36 | வர்ம மருத்துவம் |
36 | அகத்தியர் பஞ்ச சூத்திரம் -500 | மருத்துவம் |
37 | அகத்தியர் பஞ்ச சூத்திரம் -500 | மருத்துவம் |
38 | அகத்தியர் வைத்தியம் வாகடம் சூத்திரம் -1400 | மருத்துவம் |
39 | போக நாயனார் வாத சூத்திரம் -800 | மருத்துவம் |
40 | அனுபோக வைத்திய வாகடம் | மருத்துவம் |
41 | அகத்தியர்கு ருநாடித் திறவுகோல் | மருத்துவம் |
42 | வர்மசாரி -205 | மருத்துவம் |
43 | அகத்தியர் உதிரக் கிரிகை | மருத்துவம் |
44 | அனுபவ வைத்தியம் | மருத்துவம் |
45 | வைத்திய சூத்திரம் -1200 | மருத்துவம் |
46 | அனுபோக சாரி என்னும் வர்மநூல் | வர்ம மருத்துவம் |
47 | வர்ம சுவடு முறைகள் | மருத்துவம் |
48 | வாலவாகட ஆசிரியம் -100 | மருத்துவம் |
49 | பித்த நிதானம் | மருத்துவம் |
50 | தோஷ நிதானம் | மருத்துவம் |
51 | அகத்தியர் குருநாடி -100 | மருத்துவம் |
52 | வர்ம நூல் | வர்ம மருத்துவம் |
53 | கொங்கணர் உபதேசம் | மருத்துவம் |
54 | தட்டு வர்மங்கள் | வர்ம மருத்துவம் |
55 | சிகப்பு நிதானம் | மருத்துவம் |
56 | ஈடுகொண்டதின் குணம் | மருத்துவம் |
57 | அகத்தியர் பரிபூரண சூத்திரம் -216 | மருத்துவம் |
58 | கயிலாச சட்டை முனியார் ஞானம் -101 | மருத்துவம் |
59 | கயிலாச சட்டைமுனி கற்பம் -100 | மருத்துவம் |
60 | திருமந்திரம் | மருத்துவம் |
61 | சட்டை முனி வாக்கியம் | மருத்துவம் |
62 | கல்லுப்பு , பூநீறு தயாரித்தல் | மருத்துவம் |
63 | வைசூரிப் படலம் | மருத்துவம் |
64 | அகத்தியர் பள்ளு -100 | மருத்துவம் |
65 | படுவர்மம் 12-க்கும் விபரம் | வர்ம மருத்துவம் |
66 | வர்ம நிதானம் | வர்ம மருத்துவம் |
67A | வர்ம பீரங்கித் திறவுகோல் -16 | வர்ம மருத்துவம் |
67B | மருந்து செய்முறைகள் | மருத்துவம் |
68 | பால ஆசிரியம் -100 | மருத்துவம் |
69 | நட்சத்திர காண்டம் | சோதிட மருத்துவம் |
70 | வாகடம் பலதிரட்டு | மருத்துவம் |
71A | சுர வாகடம் | மருத்துவம் |
71B | அனுபோக வைத்திய திரட்டு | மருத்துவம் |
72 | வர்ம உரைநடை | வர்ம மருத்துவம் |
73A | நாடி நிதானம் | மருத்துவம் |
73B | மருத்துவத் திரட்டு | மருத்துவம் |
74 | வர்மநூல்-1200 | மருத்துவம் |
75 | சுர நிதானம் | மருத்துவம் |
76 | நட்சத்திர காண்டம் | சோதிட மருத்துவம் |
77 | உடலரி விளக்கம் | மருத்துவம் |
78 | பலதிரட்டு மருத்துவம் | மருத்துவம் |
79 | தத்துவ சாஸ்திரம் | தத்துவம் |
80 | வாகடத் திரட்டு | மருத்துவம் |
81 | அகத்தியர் சூத்திரம் | மருத்துவம் |
82 | மருத்துவ தொகுப்பு | மருத்துவம் |
83 | சிற்பநூல் இந்திரகண்டி | சோதிடம் |
84 | குரு நாடி | மருத்துவம் |
85 | வர்ம நூல் | வர்ம மருத்துவம் |
86 | பலதிரட்டு வாகடம் | மருத்துவம் |
87 | மரண கண்டி | மருத்துவம் |
88 | நாடி சூத்திரம் | வர்ம மருத்துவம் |
89 | தேரையர் நரம்பு சூத்திரம் | மருத்துவம் |
90 | அனுபவ வாகடம் | மருத்துவம் |
91 | பிள்ளை உண்டென்றும், இல்லை என்றும் அறியும்வகை | மருத்துவம் |
92 | மருத்துவத் தொகுப்பு | மருத்துவம் |
93 | அனுபவ மருத்துவம் | மருத்துவம் |
94 | மருத்துவ தொகுப்பு | மருத்துவம் |
95 | அனுபவ வாகடம் | மருத்துவம் |
96 | கொங்கணர் சூத்திரம் கடைக்காண்டம் 40 சூத்திரம் | மருத்துவம் |
97 | சுவடு முறைகள் | வர்மமருத்துவம் |
98 | மருத்துவ தொகுப்பு | மருத்துவம் |
99 | ஆதி சாத்திரம் | மருத்துவம் |
100 | மதன நூல் | மருத்துவம் |
101 | கால்நடை வாகடம் | மருத்துவம் |
102 | அகத்தியர் -50 | மருத்துவம் |
103 | வர்ம சூத்திரம் | மருத்துவம் |
104 | தேரையர் நரம்பு சூத்திரப் பின்னல் -213 | மருத்துவம் |
105 | சிலேற்பனம் -96க்கும் நிதானம் | மருத்துவம் |
106. | அகத்தியர் வைத்தியம் – 50 | மருத்துவம் |
107. | அகத்தியர் வாகடப் பிள்ளைத் தமிழ் | மருத்துவம் |
108. | வர்ம பீரங்கி நூறுக்கும் திறவுகோல் | மருத்துவம் |
109. | அனுபவ வாகடம் | மருத்துவம் |
110A. | அகத்தியர் பஞ்ச சூத்திரம் – 500 | மருத்துவம் |
110B. | பஞ்ச சூத்திரத் திறவுகோல் – 32 | மருத்துவம் |
111. | அகத்தியர் சாத்திரத் திரட்டு | மருத்துவம் |
112. | அகத்தியர் வைத்திய இரத்தினச் சுருக்கம் – 360 | மருத்துவம் |
113A. | வர்ம சூத்திர நிகண்டகராதி – 500 | மருத்துவம் |
113B. | பச்சைக் கற்பூர வைப்பு | மருத்துவம் |
114. | அடி வர்ம சூத்திரம் – 500 | மருத்துவம் |
115. | பீரங்கித் திறவுகோல் – 16 | மருத்துவம் |
116. | குருநாடித் திறவுகோல் | மருத்துவம் |
117. | படுவர்மம் 18க்கும் வர்ம்மானி | மருத்துவம் |
118. | அனுபவ வைத்திய திரட்டு | மருத்துவம் |
119. | அனுபவ வைத்திய திரட்டு | மருத்துவம் |
120. | அங்க சாஸ்திரம் | மருத்துவம் |
121. | வர்ம கண்டி முகவுரை | மருத்துவம் |
122. | அகத்தியர் வர்ம கண்டி சாத்திரம் – 60 | மருத்துவம் |
123. | உதரரோகம் 108க்கும் பேருங்குணமும் மருந்தும் | மருத்துவம் |
124. | மருத்துவம் – 100 | மருத்துவம் |
125. | ஆசிரியம் – 100 | மருத்துவம் |
126. | வைசூரிமாலை | மருத்துவம் |
127. | பாலகர் வாதம் 8க்கும் நிதானம் | மருத்துவம் |
128. | வைத்திய சிந்தாமணி – 100 | மருத்துவம் |
129. | கௌமதி நூல் | மருத்துவம் |
130. | அகத்தியர் ஞான உலா | மருத்துவம் |
131. | அனுபோக வைத்தியத் திரட்டு | மருத்துவம் |
132A. | அகத்தியர் வெண்பா – 36 | மருத்துவம் |
132B. | அரையாப்பு நிதானம் | மருத்துவம் |
133. | பதார்த்த குண வாகடம் | மருத்துவம் |
134. | அகத்தியர் – 48 | மருத்துவம் |
135. | ரோமரிஷி சூத்திரம் | மருத்துவம் |
136. | அகத்தியர் – 150 | மருத்துவம் |
137. | அகத்தியர் குருநூல் முப்பு – 50 | மருத்துவம் |
138. | அகத்தியர் பரிபூரண சூத்திரம் – 216 | மருத்துவம் |
139. | வர்ம கை வல்லிய நூல் | மருத்துவம் |
140. | குருநாடித் திறவுகோல் – 36 | மருத்துவம் |
141. | வர்ம அளவு நூல் | மருத்துவம் |
142. | அகத்தியர் கர்ம சூத்திரம் – 150 | மருத்துவம் |
143. | வைத்தியத் திரட்டு | மருத்துவம் |
144. | கால்நடை வாகடம் | மருத்துவம் |
145. | வர்மத்தல விபரம் | மருத்துவம் |
146. | அகத்தியர் பீரங்கி சூத்திரம் – 50 | மருத்துவம் |
147. | அனுபோக வைத்தியம் | மருத்துவம் |
148. | வர்ம பீரங்கி நூறுக்கும் திறவுகோல் – 16 | வர்ம மருத்துவம் |
149. | பீரங்கி சூத்திரம் மருந்து வாகடம் – 50 | மருத்துவம் |
150A. | குருநாடித் திறவுகோல் சூத்திரம் – 36 | வர்ம மருத்துவம் |
150B. | பிரசவ நீரொழிவுக்கு மருந்து | மருத்துவம் |
151. | வர்ம பீரங்கி திறவுகோல் – 16 | மருத்துவம் |
152. | முத்து மார்பன் குளிகை | மருத்துவம் |
153. | வாத நிதானம் | மருத்துவம் |
154A. | பித்தம் 40க்கும் பேரும், குணமும், மருந்தும் | மருத்துவம் |
154B. | சோகை, பாண்டு முதலியவற்றுக்கு மருந்து | மருத்துவம் |
155. | தோஷம் 7க்கும் பேரும் குணமும் | மருத்துவம் |
156. | வலி அஞ்சின் குணம் | மருத்துவம் |
157. | கிரந்தி 18க்கும் பேரும், குணமும், மருந்தும் | மருத்துவம் |
158. | குட்டம் 18க்கும் பேரும், மருந்தும் | மருத்துவம் |
159A. | விதர்ப்பகுணம் 45க்கும் பேரும், குணமும் | மருத்துவம் |
159B. | சன்னி 13க்கும் பேரும், குணமும், மருந்தும் | மருத்துவம் |
159C. | சன்னிக் குழம்பு அகவர் | மருத்துவம் |
160A. | பக்கப் பிளவை குணமும், மருந்தும் | மருத்துவம் |
160B. | சத்தில் அஞ்சின் குணம் | மருத்துவம் |
160C. | சிரரோகம் 1008-க்கும் பேரும், குணமும், மருந்தும் | மருத்துவம் |
161A. | சென்னி மேல் பிளவை 10க்கும்பேரும், குணமும், மருந்தும் | மருத்துவம் |
161B. | கர்ணிகசன்னிவகைக்கும், பலவாதங்களுக்கும் பொதுதைலம் | மருத்துவம் |
162. | சிலேற்பனம் 96க்கும் பேரும், குணமும் | மருத்துவம் |
163. | வாதத்துக்குத் தயிலம் | மருத்துவம் |
164. | அனுபவ வைத்தியம் | ஞானம், மருத்துவம் |
165. | மரண கண்டி சுரநூல் – 32 | மருத்துவம் |
166. | வாதம் 84க்கும் நிதானம் | மருத்துவம் |
167. | உதர ரோக நிதானம் | மருத்துவம் |
168. | மருத்துவ தொகுப்பு | மருத்துவம் |
169. | மருத்துவ தொகுப்பு | மருத்துவம் |
170. | வர்மத் திறவுகோல் | வர்மமருத்துவம் |
171. | வர்ம நூல் | வர்மமருத்துவம் |
172. | வர்ம நூல் | வர்மமருத்துவம் |
173. | வாலை ஆசிரியம் – 1000 | மருத்துவம் |
174. | வயித்திய ஆசிரியம் – 100 | மருத்துவம் |
175. | ஒடி முறிவு சாரி- 1200 | மருத்துவம் |
176. | பிள்ளை ஆசிரியம் – 100 | மருத்துவம் |
177. | ஒடி முறிவு சாரி | மருத்துவம் |
178. | வர்ம பீரங்கி – 100 | மருத்துவம் |
179A. | வர்ம சூத்திரம் | வர்ம மருத்துவம் |
179B. | சாசாந்தி தயிலம் | மருத்துவம் |
180. | சருவசாரி நிகண்டு | மருத்துவம் |
181. | மருத்துவத் திரட்டு | மருத்துவம் |
182. | பாலர் நிதானம் | மருத்துவம் |
183. | சுரகண்டி வாத சூத்திரம் | மருத்துவம் |
184. | அகத்தியர் பஞ்ச சூத்திரம் – 500 | மருத்துவம் |
185. | அகத்தியர் வைத்திய சதகம் | மருத்துவம் |
186A. | யூகிமுனி அவதி சுரநூல் – 64 | மருத்துவம் |
186B. | நட்சத்திர அவதிசுரம் | மருத்துவம் |
186C. | உள்மாந்தை நிதானம் | மருத்துவம் |
186D. | விஷ சுர நிதானம் | மருத்துவம் |
186E. | சவறுகாய நிதானம் | மருத்துவம் |
187. | வைத்திய ஆசிரியம் | மருத்துவம் |
188. | வர்ம மருத்துவம் | மருத்துவம் |
189. | அகத்தியர் வாகடம் | மருத்துவம் |
190. | மருத்துவத் தொகுப்பு | மருத்துவம் |
191. | அனுபவ வாகடம் | மருத்துவம் |
192A. | எச்சில் நிதானம் 20 | மருத்துவம் |
192B. | எச்சில் நிதானம் 6 | மருத்துவம் |
192C. | பாலர் சூலை நிதானம் | மருத்துவம் |
192D. | கிரந்தி நிதானம் 7 | மருத்துவம் |
192E. | குட்ட நிதானம் | மருத்துவம் |
192F. | சோகை நிதானம் | மருத்துவம் |
192G. | நாய்முள் நிதானம் | மருத்துவம் |
192H. | மாந்த நிதானம் | மருத்துவம் |
192I | சீதள நிதானம் | மருத்துவம் |
192J. | சுழியன் ஆறுக்கு நிதானம் | மருத்துவம் |
193. | வைத்திய சிந்தாமணி | மருத்துவம் |
194. | சுர நூல் 25 | மருத்துவம் |
194. | சுர நூல் – 14 (மாந்த சுர நிதானம்) | மருத்துவம் |
194 | சுர நூல் 16 | மருத்துவம் |
194. | சுர நிதானம் (குடோர சுரம்) | மருத்துவம் |
194. | சுர நூல் – 31 | மருத்துவம் |
194. | சுர நூல் – 15 | மருத்துவம் |
195. | அனுபவ வாகடம் | மருத்துவம் |
196. | கும்பமுனி நாடி சாத்திரம் | மருத்துவம் |
197. | மருத்துவம் | மருத்துவம் |
198. | வர்ம மருத்துவம் | மருத்துவம் |
199. | உள் சிகப்பு நிதானம் | மருத்துவம் |
200. | தெட்சிணாமூர்த்திசாமி வைத்திய முறைகள் | மருத்துவம் |
201 A. | சிரரோக விதி | மருத்துவம் |
201 B. | அமுததோஷம் 16க்கும் விதி | மருத்துவம் |
201 C. | கர்ணிக நிதானம் | மருத்துவம் |
202 A. | உதர கிரிகை | மருத்துவம் |
202 B. | மூல நிதானம் | மருத்துவம் |
203. | சூலை ரோக நிதானம் | மருத்துவம் |
204. | வாத ரோக நிதானம் | மருத்துவம் |
205A . | அனுபவ மருத்துவம் | மருத்துவம் |
205B . | உதர கிரிகை (பித்த நிதானம்) | மருத்துவம் |
205C . | பித்த நிதானம் | மருத்துவம் |
205D . | பித்த மருத்துவம் | மருத்துவம் |
206. | சிலேற்பன வகை | மருத்துவம் |
207. | மேக விதி கழிச்சல் அத்தியாயம் 87 | மருத்துவம் |
208. | சலக்கழிச்சலுக்கு ஒளஷத கிரிகை | மருத்துவம் |
209A. | மூல ரோக நிதானம் | மருத்துவம் |
209B. | மூலரோக நிதானம் | மருத்துவம் |
209C. | மூல ரோக நிதானம் (மூலத்துக்கு சூரணம்) | மருத்துவம் |
209D. | கழிச்சல் நிதானம் | மருத்துவம் |
209E. | கெர்ப்ப ரோக நிதானம் | மருத்துவம் |
209F. | கிராணி வகை நிதானம் | மருத்துவம் |
210A. | குட்ட ரோக நிதானம் | மருத்துவம் |
210B. | லிங்க சூலைக் குணம் | மருத்துவம் |
211. | கெர்ப்ப நிதானம் 2 | மருத்துவம் |
212. | வைசூரி குணம் | மருத்துவம் |
213. | விசபேதி குணம் | மருத்துவம் |
214. | 4448 வியாதிக்கும் வகை விபரம் | மருத்துவம் |
215. | திகண்டாஷ்திரி லேகியம் | மருத்துவம் |
216. | அனுபவ வைத்தியம் | மருத்துவம் |
217. | மருத்துவ வாகட திரட்டு | மருத்துவம் |
218. | வர்ம நூல் | மருத்துவம் |
219. | அகத்திய மகா முனிவர் குருநாடி சாஸ்திரம் | மருத்துவம் |
220. | பதார்த்தகுண சிந்தாமணி | மருத்துவம் |
221. | மருத்துவ தொகுப்பு | மருத்துவம் |
222. | சிதம்பர பஞ்சாட்சரம் | யோகம்,ஞானம்,மருத்துவம் |
223. | மருத்துவ தொகுப்பு | மருத்துவம் |
224. | கருநாள் சாஸ்திரம் | மருத்துவம் |
225. | மருத்துவ தொகுப்பு | மருத்துவம் |
226. | வர்ம நூல் | மருத்துவம் |
227. | மருத்துவ தொகுப்பு | மருத்துவம் |
228A. | அகத்தியர் சூத்திரம் பன்னிரண்டு | மருத்துவம் |
228B. | மருத்துவம் | மருத்துவம் |
229. | அகத்தியர் 362 | மருத்துவம் |
230. | அகத்தியர் சுவாமி வைத்தியம் முன் எண்பது | மருத்துவம் |
231. | குண வாகடம் | மருத்துவம் |
232. | மருந்துகள் | மருத்துவம் |
233. | பிள்ளைப்பிணி (கர்ப்பம் தோன்றியது 1 முதல் 16 வயசு வரைக்கும்) மருத்துவம் | |
234. | மருத்துவத் திரட்டு | மருத்துவம் |
235. | குருநாடி சாத்திரம் | மருத்துவம் |
236. | மருத்துவம் | மருத்துவம் |
237A. | மச்ச முனி நிகண்டு | மருத்துவம் |
237B. | மச்ச முனி தீட்சை விதி | மருத்துவம் |
238. | முப்பு சூத்திரம் | மருத்துவம் |
239. | ரோமரிஷி சூத்திரம் – 25 | மருத்துவம் |
240. | ரோமரிஷி சூத்திரம் – 18 | மருத்துவம் |
241. | அனுபவ வாகடம் | மருத்துவம் |
242A. | கோரக்க நாயனார் வாக்கியம் நாதாந்த முத்திரை | மருத்துவம் |
242B. | கோரக்க நாதாந்தத் து(தி)றவுகோல் | யோகம், ஞானம் |
243A. | அகத்தியர் – 5 | மருத்துவம் |
243B. | மருத்துவம் சவுக்கார சுத்தி | மருத்துவம் |
244. | மருத்துவம் ரசவாதம் | மருத்துவம் ரசவாதம் |
245. | மருத்துவம் (கட்டுகள்) | மருத்துவம் |
246. | பிள்ளைப்பிணி கர்ப்பம் தோன்றியது முதல் 16 வயது வரை | மருத்துவம் |
247. | கற்ப மருத்துவம் யோகம் | முப்பு தத்துவம் |
248. | அகத்தியர் ஆயிரம் வாகடம் | மருத்துவம் |
249. | மருத்துவத் தொகுப்பு | மருத்துவம் |
250. | அகத்தியர் ஏக மூலிகை -205 | மருத்துவம் |
251. | அகத்தீசர் மூர்த்தி வாத முறை – 200 | மருத்துவம் |
252. | அனுபவ வைத்தியம் | மருத்துவம் |
253. | மருந்து செய்முறைகள் | மருத்துவம் |
254. | வர்மம் அடங்கல் திறவுகோல் | வர்ம மருத்துவம் |
255. | வர்மம் அடங்கல் – 51 | வர்ம மருத்துவம் |
256. | சூலை நிதானம் | மருத்துவம் |
257. | அடுக்கு நிலை போதம் – 11 | மருத்துவம் |
258. | வர்ம மருத்துவம் | மருத்துவம் |
259. | வர்ம கண்ணாடி | மருத்துவம் |
260. | மருத்துவத் திரட்டு | மருத்துவம் |
261. | தாக நிதானம் நாலுக்கும் குணம் | மருத்துவம் |
262. | சிகப்பு நிதானம் | மருத்துவம் |
263. | நரம்பு அறை | மருத்துவம் |
264. | பீரங்கித் திறவுகோல் – 16 | வர்ம மருத்துவம் |
265. | செணா மருந்து | மருத்துவம் |
266. | நாடி சாத்திரம் | மருத்துவம் |
267. | சுர நூல் | மருத்துவம் |
268. | மருந்து செய்முறைகள் | மருத்துவம் |
269. | சிகப்புக் காரிகை 5 | மருத்துவம் |
270. | மருத்துவத் தொகுப்பு | மருத்துவம் |
271. | அனுபவ மருத்துவம் | மருத்துவம் |
272. | பதார்த்த குண சிந்தாமணி | மருத்துவம் |
273. | வர்மாணி கை மாத்திரை குரு உபதேசம் | மருத்துவம் |
274. | வர்ம அடங்கல் | மருத்துவம் |
275. | அசமக் கிரிசக் குணம் | மருத்துவம் |
276A. | மருத்துவத் திரட்டு | மருத்துவம் |
276B. | கும்பமுனி சூத்திரம், நாடி சாத்திரம் | மருத்துவம் |
276C. | நாடி சூத்திரம் | மருத்துவம் |
277. | மருத்துவத் தொகுப்பு | மருத்துவம் |
278. | வர்ம இளக்கு முறை அடங்கல் | மருத்துவம் |
279. | வர்மக் கண்ணாடி | மருத்துவம் |
280A. | பிரமிய நிதானம் | மருத்துவம் |
280B. | மருத்துவத் தொகுப்பு | மருத்துவம் |
280C. | மருத்துவத் தொகுப்பு | மருத்துவம் |
281. | அகத்தியர் நூற்றன்பது | மருத்துவம் |
282. | அகத்தியர் வைத்திய சூத்திரம் | மருத்துவம் |
283. | மருத்துவத் தொகுப்பு | மருத்துவம் |
284. | அகத்தீசர் திருவாய் மலர்ந்தருளிய பலதிரட்டு சாஸ்திரம் | மருத்துவம் |
285. | வர்ம மருத்துவம் | மருத்துவம் (வர்மம்) |
286. | அகஸ்தியர் வைத்தியம் | மருத்துவம் |
287. | அகஸ்தியர் வைத்தியம் | மருத்துவம் |
288. | மருந்து செய்முறைகள் | மருத்துவம் |
289. | வைத்தியம் பள்ளு | மருத்துவம் |
290. | மருந்து செய்முறைகள் | மருத்துவம் |
291. | மருத்துவம் | மருத்துவம் |
292. | மாட்டு வாகடம் | மருத்துவம் |
293. | மருத்துவம் | மருத்துவம் |
294. | வர்ம்மாணி | வர்ம மருத்துவம் |
295. | வர்மாணி திறவுகோல் | வர்ம மருத்துவம் |
296. | மருத்துவம், மந்திரம் | மருத்துவம், மந்திரம் |
297. | மருத்துவம், மாந்திரிகம் | மந்திரங்கள், மருத்துவம் |
298. | குண வாகடம் | மருத்துவம் |
299. | வர்மாணி நூல் | மருத்துவம் |
300A. | அகத்தியர் வைத்தியம் | மருத்துவம் |
300B. | மருத்துவம் தொகுப்பு | மருத்துவம் |
301. | அகத்தீசர் வைத்திய திருமந்திரம் | மருத்துவம் |
302. | அகத்தியர் – 625 | மருத்துவம் |
303. | மாட்டு மருத்துவம் | மருத்துவம் |