அறுவை சிகிச்சை மற்றும் வலி மாத்திரைகள் இன்றி மூட்டு மற்றும் தண்டுவட நோய்களுக்காக அர்ப்பணிக்க பட்ட ஓர் இந்திய முறை மருத்துவமனை"
சித்தா, ஆயுர்வேதா மற்றும் வர்மா போன்ற இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளை ஒருங்கிணைந்து வடிவமைக்கப்பட்ட உன்னத சிகிச்சை"
முறையான கல்வித்தகுதியும், மத்திய மாநில மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரமும் தேர்ந்த அனுபவமும் பெற்ற மருத்துவ நிபுணர்களால்
அறுவை சிகிச்சை மற்றும் வலி மாத்திரைகள் இன்றி மூட்டு மற்றும் தண்டுவட நோய்களுக்காக அர்ப்பணிக்க பட்ட ஓர் இந்திய முறை மருத்துவமனை"
அறுவை சிகிச்சை மற்றும் வலி மாத்திரைகள் இன்றி மூட்டு மற்றும் தண்டுவட நோய்களுக்காக அர்ப்பணிக்க பட்ட ஓர் இந்திய முறை மருத்துவமனை"
அறுவை சிகிச்சை மற்றும் வலி மாத்திரைகள் இன்றி மூட்டு மற்றும் தண்டுவட நோய்களுக்காக அர்ப்பணிக்க பட்ட ஓர் இந்திய முறை மருத்துவமனை"

உங்கள் மருத்துவரைப் பற்றி
டாக்டர் எஸ். ராமசாமி பிள்ளை,
B.S.M.,M.D.,(Nat. Med.)
இயக்குனர் / தலைமை மருத்துவர்
நியமனம் மூலம் ஆலோசனை
96000 37028
98404 40037
96775 90037
ஆலோசனை நேரங்கள்
-
திங்கட் கிழமை – சனிக் கிழமை
-
காலை:10:00 AM - 1:00 PM
-
மாலை:5:00 PM - 8:00 PM
-
ஞாயிற்றுக் கிழமை:9:00 AM -12:00 PM
மகத்துவமிக்க மண்ணின் மருத்துவம்
நவீன வாழ்க்கை முறை மாற்றமும், எந்திரதனமான வாழ்க்கையும், அனைத்து தரப்பு மக்களையும், பலவிதமான நோய்களிலும், மருந்துகளிலும், சிக்கி தவிக்க வைக்கிறது. நோய்கள் வராமல்முன்கூட்டியே தடுப்பதற்கும், வந்த நோய்களை விரைவாக குணப்படுத்தி மருந்துகளின் தேவையை குறைப்பதற்கும் சித்த மருத்துவம் ஓர் அரிய வாய்ப்பாக விளங்குகிறது.
நவீன மருத்துவத்திற்கு சவாலாக விளங்கக்கூடிய பல நோய்களுக்கு, நமது பாரம்பரிய மருத்துவ யுக்திகளை பயன்படுத்தி தீர்வு அளிப்பதற்கு, அறிவியல் பூர்வமான ஆராய்ச்சியும், ஆதாரம் மிக்க சிகிச்சையும் தேவை என்பதை நாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம். அதற்காகவே நமது மருத்துவமனையுடன் இணைந்து செயல்படும், மருத்துவ ஓலைச்சுவடி ஆய்வுமையத்தில் சித்த மருத்துவ வல்லுநர்கள், வர்ம மருத்துவ நிபுணர்கள், தமிழ் அறிஞர்கள், சுவடி ஆய்வாளர்கள் இணைந்து நவீன தொழில் நுட்பத்தின் மூலம் பழங்கால ஓலைச்சுவடிகளிலும், பாரம்பரிய வைத்தியர்களின் மருத்துவ குறிப்புகளிலும், புதைந்து காணப்படுகின்ற மருத்துவ யுக்திகள் ஆய்வு செய்யப்பட்டு பயன் படுத்தப்படுகிறது. இதன் மூலம் பலனுள்ள, பாதுகாப்பான, சிகிச்சைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கி வருகிறோம். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக எந்த வித விளம்பரமும் இன்றி தரமான சேவையின் மூலம் உலகின் முன்னணி மருத்துவமனையாக விளங்கிவரும் எமது ஸ்ரீராகவேந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நீங்களும் பயனடையுங்கள்.

மருத்துவமனையை பற்றி
இந்தியாவிலேயே முதன் முறையாக மூட்டு மற்றும் தண்டுவட நோய்களுக்கான பிரத்யேக சித்த மருத்துவமனை

ஓலைச்சுவடி ஆராய்ச்சி மையம்
சித்த மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான கணினி மயமாக்கப்பட்ட மருத்துவ ஓலைச்சுவடி நூலகம்

மருந்து செய் நிலையம்
பழங்கால மருத்துவ சுவடிகளில் இருந்தும், பாரம்பரிய மருத்துவர்களின் வைத்திய குறிப்புகளில் இருந்தும் தேர்தெடுக்கப்பட்டு, மருந்துகள் தயார் செய்யப்படுகிறது
எங்களுடைய சிகிச்சை விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்
எங்கள் மருத்துவமனை காட்சி








Collaborating partners providing integrated care and services
Partner 1
There are many variations of passages Lorem Ipsum available
Partner 2
There are many variations of passages Lorem Ipsum available
Ours Doctors
முன்பதிவுக்காக உங்கள் விவரங்களை பகிரவும்
இந்திய மருத்துவத் துறையில் 29+ ஆண்டுகளாக சிறந்த சேவை
எங்கள் சித்த நிபுணர்கள், வர்மா சிறப்புச் செயலாளர்கள், கைப்பதிவு ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் தமிழ் பண்டிதர்கள் குழுவினர், தலைமை மருத்துவர் திரு. எஸ். ராமசாமி பிள்ளையார் தலைமையில், காலப்போதைய கைப்பதிவுகளில் வழங்கப்பட்ட தகவல்களை நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் விரிவாக ஆய்வு செய்துள்ளனர்.
இந்தியாவில் முதன்முறையாக, எங்கள் ஸ்ரீ ராகவேந்திர மருத்துவமனை 29 ஆண்டுகளாக முழுமையான அர்ப்பணிப்புடன், எந்த விளம்பரமும் இல்லாமல் அனைவருக்கும் சேவை வழங்கி, உலகளாவிய புகழைப் பெற்றுள்ளது. எங்கள் இந்திய சித்த மருத்துவத்தின் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை அடைய வாழ்த்துகிறோம்.
29
+29
+ஆண்டுகள்
300
+300
+சித்த மூட்டைகள்
200
K+200
K+மகிழ்ந்த நோயாளிகள்
Patient stories of care, healing, and satisfaction.
There are many variations of passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected humour, or randomized words which don’t look even believable. There are many variations of passages.
Nadim Kamal
Cancer ResearchThere are many variations of passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected humour, or randomized words which don’t look even believable. There are many variations of passages.
Dr. john Martin
NeurologyThere are many variations of passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected humour, or randomized words which don’t look even believable. There are many variations of passages.
Naidan Smith
Cancer Researchஆரோக்கியம் மற்றும் நலத்திற்கான பார்வைகள் மற்றும் குறிப்புகள்
- admin
- 0 Comments
மாலை மலர் நாளிதழ் (21st October 2005)
மாலை மலர் நாளிதழ் (21st October 2005) October 21st, 2005
- admin
- 0 Comments
தினமலர் நாளிதழ் (07th April 2006)
தினமலர் நாளிதழ் (07th April 2006) April 7th, 2006
- admin
- 0 Comments
தினமலர் நாளிதழ் (17th September 2007)
தினமலர் நாளிதழ் (17th September 2007) September 17th, 2007
- admin
- 0 Comments
தினகரன் நாளிதழ் (17th September 2007)
தினகரன் நாளிதழ் (17th September 2007) September 17th, 2007
- admin
- 0 Comments
தினத்தந்தி நாளிதழ் (16th April 2009)
தினத்தந்தி நாளிதழ் (16th April 2009) April 16th, 2009
- admin
- 0 Comments
டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் (15th April 2009)
டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் (15th April 2009) April 15th, 2009
- admin
- 0 Comments
தினமலர் நாளிதழ் (16th April 2009)
தினமலர் நாளிதழ் (16th April 2009) April 16th, 2009
- admin
- 0 Comments
சாக்க்ஷி நாளிதழ் (23rd February 2010)
சாக்க்ஷி நாளிதழ் (23rd February 2010) February 23rd, 2010
- admin
- 0 Comments
தினமலர் கோவை பதிப்பு (01st August 2010)
தினமலர் கோவை பதிப்பு (01st August 2010) August 1st, 2010