ஸ்ரீ ராகவேந்திரா மருத்துவமனை சித்த மருத்துவத்தின் அடையாளம் நோய்கள் வராமல் முன்கூட்டியே தடுப்பதற்கும், வந்த நோய்களை விரைவில் குணப்படுத்துவதற்கும், ஆரோக்கியத்தை முழுமையாக மேம்படுத்தவும் சிறந்த சிகிச்சை

ஸ்ரீ ராகவேந்திரா மருத்துவமனை சித்த மருத்துவத்தின் அடையாளம் நோய்கள் வராமல் முன்கூட்டியே தடுப்பதற்கும், வந்த நோய்களை விரைவில் குணப்படுத்துவதற்கும், ஆரோக்கியத்தை முழுமையாக மேம்படுத்தவும் சிறந்த சிகிச்சை

நல வாழ்வு சிகிச்சைகள்

நல வாழ்வு சிகிச்சைகள்

உடுத்தும் உடையில் துவங்கிய மேல்நாட்டு நாகரீக மாற்றமானது நம் உணவிலும், உணர்விலும் ஊடுருவி இயற்கையோடு இணைந்த நம்முடைய பாரம்பரிய வாழ்க்கை முறையிலிருந்து நம்மை விலகி செல்ல வைத்துள்ளது. இதன் விளைவாக ஏற்பட்ட தற்போதைய நவீன கால வாழ்வியல் மாற்றமானது மனிதனை எந்திரத்தனமாக மாற்றி நோய்களிலும், மருந்துகளிலும் சிக்கி தவிக்க வைக்கிறது. இயற்கைக்கு மாறான சுற்றுச்சூழல், அதிக உழைப்பு, மன அழுத்தம், சத்துக்குறைவு, முறையற்ற உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை இவைகள் மனிதனை பலகீனபடுத்தி நோய்க்குண்டான வாய்ப்பை அதிகரிக்க செய்கிறது. சில நேரங்களில் ஒரு நோய்க்கு எடுக்கக் கூடிய மருந்துகளே கூட பிற நோய்கள் உருவாக காரணமாக அமைகிறது.

நவீன மருத்துவத்திற்கு மாற்றாக எந்த வித விளம்பரமும் இன்றி 23 வருடங்களுக்கும் மேலாக தன்னுடைய தரமான, அறிவியல் ரீதியான, நம்பகத்தன்மை மிக்க சிகிச்சையின் மூலம் அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கையை பெற்ற நமது ஸ்ரீ ராகவேந்திரா மருத்துவமனை தற்போது நோய்களை முன்கூட்டியே தடுத்து முழுமையான ஆரோக்கியத்தை அடையும் வண்ணம் வருமுன் காப்போம் என்ற நோக்கத்துடன் நல வாழ்வு சிகிச்சைகளை அளித்து வருகிறது. சித்தா, ஆயுர்வேதா மற்றும் கேரள பஞ்சகர்மா போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து அளிக்கப்படும் இந்த சிறப்பு சிகிச்சையானது, இயற்கையான முறையில் உடலின் நச்சு தன்மையை வெளியேற்றி, நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க செய்கிறது. இயற்கையோடு இணைந்து பலநூறு ஆண்டுகள் வாழ்ந்த சித்தர்களின் வாழ்வியல் கோட்பாடுகளை பின்பற்றி அளிக்கப்படும் நமது நலவாழ்வு சிகிச்சைகள், நோய்கள் வருவதை முன்கூட்டியே தடுப்பதற்கான ஓர் முன்னெச்சரிக்கை சிகிச்சை யுக்தியாகும்

நோய்கள் வராமல் முன்கூட்டியே தடுப்பது, நோயற்ற நிலையிலும் நிறைவான ஆரோக்கியத்துடனும், வலிமையுடனும் விளங்க செய்வது, நீரிழிவு, இதய நோய் போன்ற நோய்களால் ஆட்பட்ட பிறகு அவற்றை எளிமையாக மேலாண்மை செய்து, மருந்துகளின் தேவையை குறைத்து, ஆரோக்கியத்துடன் திகழ்வது போன்றவை இந்த நல வாழ்வு சிகிச்சையின் முக்கிய நோக்கமாகும். இந்த பாதுகாப்பான, பின் விளைவுகளற்ற சிகிச்சையை மேற்கொண்டு நீங்களும் பயனடைவீர்.

எமது நலவாழ்வு சிகிச்சைகள்

1. காய கற்ப சிகிச்சை

வாழ்வியல் மாற்றத்தால் ஏற்படுகின்ற நோய்களை தடுத்து ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகுக்கிறது..

நீரிழிவு நோயாளிகளின் ராஜ அவயங்களான கண், இதயம், மூளை, ஈரல், சிறுநீரகம் போன்றவற்றை பாதிப்படையாமல் பாதுகாக்கிறது..

இதய நோய்களுக்கு எடுக்கக்கூடிய மருந்துகளை நிறுத்தாமல் அதனுடன் இணைந்து இதயத்தை பாதுகாத்து பலப்படுத்துகிறது..

இயற்கையான முறையில் உடல் பருமனை குறைக்க சிறந்த சிகிச்சை..

இயற்கையான முறையில் பெண்களின் ஆரோக்கியத்தை ஊக்குவித்து, என்றும் இளமையுடன் விளங்க செய்கிறது..

1. காய கற்ப சிகிச்சை

வாழ்வியல் மாற்றத்தால் ஏற்படுகின்ற நோய்களை தடுத்து ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகுக்கிறது..

நீரிழிவு நோயாளிகளின் ராஜ அவயங்களான கண், இதயம், மூளை, ஈரல், சிறுநீரகம் போன்றவற்றை பாதிப்படையாமல் பாதுகாக்கிறது..

இதய நோய்களுக்கு எடுக்கக்கூடிய மருந்துகளை நிறுத்தாமல் அதனுடன் இணைந்து இதயத்தை பாதுகாத்து பலப்படுத்துகிறது..

இயற்கையான முறையில் உடல் பருமனை குறைக்க சிறந்த சிகிச்சை..

இயற்கையான முறையில் பெண்களின் ஆரோக்கியத்தை ஊக்குவித்து, என்றும் இளமையுடன் விளங்க செய்கிறது..

பாதுகாப்பான, சுகாதாரமான, வலியற்ற குடல் குளியல் சிகிச்சை.. 

Siddha Wellness Therapies for Prevention of Diseases and to Promote Perfect Health

The western civilization has drifted us far away from our traditional culture that was in tune with nature. In the present scenario, mechanization and modern lifestyle have subjected people of all ages to Stress, Insufficient sleep, Environmental Pollution, Excess Work, Depression, Irregular food habits, Lack of proper Exercise, etc., which has lead to various diseases and reoccurrences.

Since we believe that “Prevention is better than Cure”, we provide Kaya Kalpa Chikicha (Wellness Treatments), the Indian ancient art of healing techniques namely Siddha, Ayurveda, Varma and Kerala Panchakarma Therapy invented by Siddhars. This kind of treatments helps to Reform your mind, Rejuvenate your body and Revitalize your spirit.

Our Vedic Siddha Wellness treatment equalizes the imbalanced conditions of Three Dhosas namely Vadha, Pitha and Kabha. It eliminates the toxic substances from the body and restores the immune system. In addition to this Siddhar’s way of disciplined life style, appropriate food habits and proper exercises are being taught. It helps to prevent diseases and promotes perfect health and thereby reduces the intake of excess medicines.

Patients who suffer from Diabetes, Heart Diseases can avail this safe wellness treatment without side effects along with their regular allopathy medicines and get benefited.

Our Wellness treatments

1. Kaya Kalpa Chikicha

Avoids life style disorders and promotes Perfect Health..

Protects and strengthens the entire system along with your regular medication.. 

Protects and strengthens your Heart with your routine cardiac treatment..

An absolute and ultimate treatment to reduce excess weight..

Promotes and maintains their health and Beauty through natural way..

A Safe, Hygienic and Painless Detoxification.